twitter பிரபலங்களின் ப்ளு டிக்கை நீக்கிய டிவிட்டர் நிறுவனம்! நமது நிருபர் ஏப்ரல் 21, 2023 பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் ப்ளு டிக்கை டிவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.